வணிக வரித்துறை அதிகாரியின் அடையாள அட்டையை போலியாக தயார் செய்து தரிசன டிக்கெட் மோசடியில் ஈடுபட்ட போலி பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார் .
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் . இவர் வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார் .

இவரிடம் அறிமுகமானவர் தான் பத்திரிக்கையாளர் என்று கூறி கோவிலில் தரிசனம் பெற அவரின் ஆதார் மற்றும் அணைத்து அடையாள அட்டைகளும் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்

Fake journalist arrested for cheated income tax officer